மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,350 கன அடியாக அதிகரிப்பு
சேலம்: ஆக. 18:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி வெளியேற்றம்...
காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்தில் இல்லை; அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: ஆக. 18-காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது; காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக...
கல்லூரி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபர் கைது
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவருடைய வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.கடந்த 15-ந் தேதி மாலை 6.25...
போக்குவரத்து போலீசாரை தாக்க முயன்ற ஜேடிஎஸ் முக்கிய பிரமுகர் கைது
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் போக்குவரத்து போலீசாரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்ற வழக்க தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தள (ஜே.டி.எஸ்.) கட்சியின் முக்கிய பிரமுகரான கொட்டிகெரே மஞ்சு என்பவரை ஹுளிமாவு போலீசார் அதிரடியாகக்...
பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் கட்டிட கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 800 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகளை பெள்ளந்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு பெள்ளந்தூர்...
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை சட்டசபையில்திமுக, அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை: ஆக. 17-கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில்...
ரூ.1.05 கோடி போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது
பெங்களூரு: ஆக. 17-ஹாசன் - மங்களூரு சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரை அதிரடியாகக் கைது செய்தனர். பெங்களூரு...
கோவை மாணவர் கொலைக்கு முன்விரோதமேகாரணம்” – அமைச்சர் விளக்கம்
சென்னை: ஆக. 17-“கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம். அதை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம்,” என தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை...
ஒகேனக்கல்லுக்குநீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்:ஆக. 17-ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 8,000...
ரூ.2 கோடி தங்கம் சிக்கியது
சென்னை: ஆக. 17-சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார், ரயில்வே போலீஸார் இணைந்து, நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கர்நாடகா மாநிலம் மைசூரு அசோகபுரத்தில்...




























