போதைப்பொருள் விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது!
மங்களூரு, ஆக. 16: மங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் கஞ்சா பயன்படுத்திய 4 இளைஞர்கள் உட்பட 5 பேரை நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி...
3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...
குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்
பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று...
கர்நாடக வளர்ச்சி திட்டங்கள்
பெங்களூரு: ஆக. 15-கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு வரலாற்றுச் சான்றை விட்டுச் செல்வேன் என்று கூறியுள்ள முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு நீலவரைபடத்தை (ப்ளூ பிரிண்ட்) வெளியிட்டு, மாநில முன்னேற்றத்திற்காகப்...
ஊழல் லஞ்சத்தில் இருந்து தமிழகம் விடுதலை – தேசியக் கொடி ஏற்றி முதல்வர் விஜய் உரை
சென்னை: ஆக. 15-சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய், "ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதும் விடுதலைதான்.. பொதுவாழ்வில் சமரசம் கூடாது" என பேசினார். "தவெக ஆட்சி அமைந்த...
சாலைப் பள்ளங்களை மூட பெங்களூரு ஜி.பி.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் கெடு
பெங்களூர்: ஆக. 15-பெங்களூரு நகரில் சாலைப் பள்ளங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ‘கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பிற்கு’ (ஜி.பி.ஏ.)...
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு
பெங்களூர்: ஆக. 15-கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக அரசு, விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்து உள்ளது. கபினியில் சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கே.ஆர்.எஸ்.ல் 3,000 கனஅடி...
ரூ.4,000 கோடி முதலீடு
சென்னை: ஆக. 15-பாரத்பென்ஸ் வர்த்தக வாகனங்களைத் தயாரித்து வரும் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசிவி) நிறுவனம், தனது அடுத்தகட்ட வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ரூ.4,000 கோடி கூடுதல் முதலீடு...
பாட்டீல் புதிய சபாநாயகர்
பெங்களூரு: ஆக. 14:கர்நாடக சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக குருபாதகவுடா சங்கனகவுடா பாட்டீல் (ஜி.எஸ். பாட்டீல்) ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இன்று சட்டமன்றத்தில் முதல்வர் டி.கே. சிவகுமார் அவர்கள் புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நிறைவடைந்ததும்,...
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
மைசூர்: ஆக. 14:வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களான காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்...




























