2025-26 கல்வி ஆண்டில் தினமும் 13 பள்ளிகள் மூடல்

0
புதுடெல்லி, ஜூலை 11- இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும்.இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால்...

ஈரானுக்கு போகும் கத்தார் தூதர்கள் பஞ்சாயத்து எப்போது முடியும்?

0
தெஹ்ரான், ஜூலை 11- அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க, கத்தார் சார்பில் தூதர்கள் ஈரானுக்கு போக இருக்கிறார்கள். இந்த பயணம் பலன் கொடுத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு...

டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
டில்லி, ஜூலை 11- டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன்...

கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு

0
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...

ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்

0
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் இறுதி அஞ்​சலி செலுத்தியது...

இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் கருத்து

0
வாஷிங்டன்: ஜுலை 10-துருக்​கி​யில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்​துக் கொண்டு அமெரிக்கா திரும்​பிய அதிபர் ட்ரம்ப் ஏர்​போர்ஸ் ஒன் விமானத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்​தாண்டு ஏற்​பட்ட...

போலீசார் – ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச் சண்டை: 4 பேர் சுட்டுக் கொலை

0
குர்கான்: ஜுலை 10-ஹரியானாவில் தொழிலதிபரை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.குர்கானின் கோல்ப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக் 2 பகுதியில் வசித்து வரும்...

அமைச்சர் மீது நடவடிக்கை கோரிய புகார் மனு சிபிஐக்கு அனுப்பிவைப்பு

0
புதுடெல்லி, ஜூலை 10- கரூர் உயிழப்பு சம்​பவம் குறித்து அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா பேசி​யதற்கு எதி​ராக திமுக அமைப்​புச்​செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி அளித்த புகார் மனுவை சிபிஐ-​யின் பரிசீலனைக்கு கரூர் வழக்கை மேற்​பார்​வை​யிட்டு வரும்...

மோடி பயணம்: ஆஸ்திரேலிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தி

0
மெல்போர்ன், ஜூலை 10- ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி...

கரை திரும்​பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிதி​யுதவி

0
வி​சாகப்​பட்​டினம், ஜூலை 10- ஆந்​தி​ர மாநிலம் விசாகப்​பட்​டினம் சேப்​பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்​கள் அண்​மை​யில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்​றனர். ஆனால் அவர்​கள் திட்டமிட்​டபடி கரை திரும்​ப​வில்​லை.இதையடுத்து குடும்​பத்​தினர் அளித்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe