மேற்கு வங்கத்தில் விதிமீறல் நடந்தால் மறுதேர்தல்: ஆணையம் எச்சரிக்கை

0
புதுடெல்லி, ஏப்ரல் 9- மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பொது​வாக அங்கு தேர்தலின்​போது வன்​முறைச் சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம்.ஆனால் இந்த...

டிரம்ப்-ன் அடுத்த இலக்கு மீண்டும் கிரீன்லாந்து

0
வாஷிங்டன், ஏப்ரல் 9- ஈரான் போர் முடிந்து பேச்சுவார்த்தை கட்டத்தில் இருக்கும் வேளையில், டிரம்ப் அடுத்த டார்கெட்-ஐ நோக்கி நகர்ந்துள்ளார். மீண்டும் கிரீன்லாந்து கைப்பற்றும் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதோடு கிரீன்லாந்துக்கு பாதுகாப்பாக...

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை

0
புதுடெல்லி, ஏப்ரல் 9- ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் விமான எரிபொருட்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. இது விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்நாட்டு...

ஈரான் – அமெரிக்க தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு

0
டெல் அவிவ்: ஏப்ரல் 8-ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.“ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை...

இந்தியா நிர்வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படும்

0
புதுடெல்லி: ஏப்ரல் 8-இந்​தியா நிர்​வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்​தப்​படும் என்று ஈரான் தூதர் முகமது பத்​தாலி தெரி​வித்​துள்​ளார்.ஈரான் நாட்​டின் தென்​முனை​யில் ஓமன் வளை​கு​டா​வில் சபாகர் துறை​முகம் அமைந்​துள்​ளது. அந்த துறை​முகத்தை...

2 வாரம் போர் நிறுத்தம்: உலகம் நிம்மதி

0
வாஷிங்டன்: ஏப்ரல் 8 -ஈரான் அமெரிக்கா இடைய திடீர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று...

எஃப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதா கிறிஸ்தவ என்ஜிஓ-க்களுக்கு ‘குறி’யா?

0
சென்னை: ஏப்ரல் 8-சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் தொடங்கி வக்பு வாரிய சட்டத் திருத்தம் வரை மத்திய அரசு தாக்கல் செய்யும் பல்வேறு மசோதாக்கள் குறித்து இந்திய ஊடகங்களும், இந்தியாவின் சமூக -...

தொழிலாளர்கள் நலனுக்காக 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்

0
புதுடெல்லி: ஏப்ரல் 8-புலம்​பெயர் தொழிலா​ளர் நலனுக்​காக மாநிலங்களுக்​கான 5 கிலோ சமையல் காஸ் சிலிண்​டர் விநியோகம் 2 மடங்​காக அதி​கரிக்​கப்​பட்டுள்​ளது.அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக சமையல் காஸ் சிலிண்​டர்​களுக்கு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு...

150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள்

0
சமீப காலத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆக இருந்தது, ஆனால் தற்போது 60-க்கும் கீழ் குறைந்து விட்டது. இதற்கு மாறிவிட்ட மக்களின் வாழ்க்கை...

ஈரான் போர் நிறுத்தம்: பிட்காயின் விலை 72000 டாலர்

0
வாஷிங்டன்: ஏப்ரல் 8கிரிப்டோ சந்தையில் பிட்காயின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளது, எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல், இன்று முதலீட்டு சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப மிக முக்கியமான காரணம் அமெரிக்க...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe