கூடுதல் நேர கோலால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம்

0
சியாட்டில்: ஜூலை 3-பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் சியாட்டில் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பெல்ஜியம் - செனகல் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின. 24-வது நிமிடத்​தில் செனகல் அணி முதல்...

அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்த பேச்சு 99% நிறைவு: பியூஷ் கோயல் தகவல்

0
புதுடெல்லி: ஜூலை 3-அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.இதுகுறித்து மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் கூறிய​தாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை இறு​தி​க்கட்​டத்தை எட்​டி​யுள்​ளது....

டெல்லியின் புதிய மின் வாகனக் கொள்கை: சலுகை முதல் சவால்கள் வரை

0
டெல்லி, ஜூலை 3- டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், அங்கு ஆளும் பாஜக அரசு புதிய மின் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் பெட்ரோல், சிஎன்ஜி வாயுவால் இயங்கும் இரு...

சிறுவன் ஓட்டிய டிரக் மோதி 8 துறவிகள் உயிரிழப்பு

0
பாங்காக்: ஜூலை 3-தாய்​லாந்​தின் முக்​தஹான் மாகாணத்தை சேர்ந்த சுமார் 35 துறவிகள், தலைநகர் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தொலை​வில் நேற்று புனிதப் பயணத்தில் ஈடு​பட்​டிருந்​தனர்.அப்​போது அவர்​கள் மீது...

மின்சார வாகன பயன்பாடு உச்சம்; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி சேமிக்க முடியும்

0
புதுடெல்லி: ஜூலை 3-இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், 2030ல் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஆகும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை...

ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 18 பேர் உயிரிழப்பு

0
கீவ்: ஜூலை 3-உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் இரவு நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் 18 பேர் உயி​ரிழந்​தனர்.ரஷ்​யா​வின் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்​குதல்...

தந்தை அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார்

0
தெஹ்ரான், ஜூலை 3- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில், அவரது மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவருமான மொஜ்தபா கமேனி கலந்து கொள்ள மாட்டார்...

அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி

0
இந்தூர், ஜூலை 3- அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த IRH நிறுவனம் ஆகியவை இணைந்து, ஒடிசாவில் சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார்...

100 மணி நேரத்துக்கு பின் மீட்பு

0
கராகஸ், ஜூலை 3- வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்​தடுத்து ஏற்பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000-த்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை சுமார் 8...

மணிப்பூர் வன்முறைக்கு மோடி கொள்கையே காரணம்: ராகுல்

0
புதுடெல்லி: ஜூலை 3-மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: மணிப்​பூர் மாநிலம் பல ஆண்​டு​களாக எரிந்து கொண்​டிருக்​கிறது.இப்​போது மீண்​டும், வெறுப்பு மற்​றும் வன்​முறைத் தீயில் 20...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe