புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்​களில் ஒரே கட்​ட​மாகச் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் முடிந்​தது. இந்த 3 மாநிலங்​களி​லும் நாளை வாக்​குப்...

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 5.25% தொடரும் – ஆர்பிஐ அறிவிப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா...

வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால்பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -வரும் காலத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்கை​களில் இந்​தியா ஈடு​பட்​டால் அதற்​குப் பதிலடியாக கொல்​கத்தா மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று அந்​நாட்டு பாதுகாப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் சில தினங்​களுக்கு...

ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்

0
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...

91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு ஏப்​.23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. அண்​மை​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் திருத்​தப்​பட்ட வாக்​காளர் பட்​டியலை தயாரித்​துள்​ளது. அதில் சுமார்...

கேரளாவில் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா பினராயி விஜயன்?

0
திருவனந்தபுரம், ஏப்ரல் 8- கேரளாவில் நாளை 9-ம் தேதி சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதில் ஆளும் இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும் (எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) இடையே கடும்...

தீவிரமடையும் போர்: 1,700 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றம்

0
டெஹ்ரான், ஏப்ரல் 7- மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து...

வளைகுடா போரால் கேரளாவில் தோற்கும் காங்கிரஸ்?

0
திருவனந்தபுரம், ஏப்ரல் 7- கேரளாவில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழவில் இறுதிக்கட்ட பணிகள் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை போட்டி...

“மிரட்டும் பாகிஸ்தான். மோடி மவுனம் ஏன்?” அபிஷேக் பானர்ஜி

0
சிலிகுரி, ஏப்ரல் 7- கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கேள்வி...

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு?

0
நியூயார்க், ஏப்ரல் 7- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது கடுமையான போரை தொடங்கின. இந்தப் போர் ஒரு மாத காலத்திற்கு மேலாக நீடிக்கிறது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe