அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்

0
தெஹ்ரான்: ஜூலை 29-வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை...

ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு; மீட்பு பணிகள் தீவிரம்

0
டோக்கியோ, ஜூலை 29- ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடிவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானின் தென்மேற்கு...

ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய மசோதாவால் சிக்கல்

0
வாஷிங்டன், ஜூலை 29- ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்காவின் செனட் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டுக்கு கூடுதலாக...

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பஸ் கவிழ்ந்து 39 பக்தர்கள் காயம்

0
ஸ்ரீநகர், ஜூலை 29- ஜம்​மு-​ காஷ்மீரில் அமர்​நாத் யாத்​திரையை முடித்துவிட்டுத் திரும்​பிய பக்​தர்​கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்​ளான​தில் 39 பேர் காயமடைந்​தனர். கந்​தர்​பால் மாவட்​டம் கங்​கன் பகு​தி​யில் உள்ள ஹரி​கான்​வான் என்ற இடத்​தில்,...

கங்கனா சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

0
புதுடெல்லி, ஜூலை 29- நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாஜக எம்.பி.கங்கனா ரணாவத் தனது சமூக ஊடகத்தில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு...

மோடி வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்

0
புதுடெல்லி, ஜூலை 29- பிரதமர் நரேந்​திர மோடி​யின் வீடியோ பேஸ்புக்​கில் இருந்து நீக்​கப்​பட்​டது தொடர்​பாக மெட்டா நிறு​வனத்​துக்கு மத்திய அரசு சம்​மன் அனுப்பி உள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி...

மினிமம் பேலன்ஸ் அபராதம்: நான்கு நிதியாண்டுகளில் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்

0
புதுடெல்லி, ஜூலை 29- கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதமாக பெற்ற...

பாராளுமன்றம் முடங்கியது

0
புதுடெல்லி: ஜூலை 28-ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டிற்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது அத்துமீறல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர்...

மதம் மாறினால் பட்டியல் அந்தஸ்து இழப்பது உறுதி – மறு ஆய்வு மனு தள்ளுபடி

0
புதுடெல்லி: ஜூலை 28-இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார். அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம்,...

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை- மீண்டும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்?

0
புதுடெல்லி: ஜூலை 28-நீட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe