2 ஆண்டுகளில் 1,679 வங்கதேசத்தினர் அசாமில் இருந்து வெளியேற்றம்

0
குவாஹாட்டி: ஜூலை 15.கடந்த 2 ஆண்​டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளி​யேற்​றப்​பட்டு உள்​ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரி​வித்​துள்​ளார்.அண்டை நாடான வங்​கதேசத்தை சேர்ந்த மக்​கள் இந்​தி​யா​வின் மேற்​கு​வங்​கம், அசாம், வடகிழக்கு...

சமாஜ்வாதி, காங். மீது யோகி தாக்கு

0
லக்னோ: ஜூலை 15.“அன்று ராம பக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லாம் இன்று மத நம்பிக்கை பற்றிப் பேசுகிறார்கள்,” என்று ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் கேள்வி கேட்கும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக...

நியூஸி. அணிக்கு 400-வது வெற்றி

0
கயானா: ஜூலை 15.மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்கெட் போட்டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது நியூஸிலாந்து அணி.கயா​னா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற இந்த போட்டியில்...

சவுதி அரேபியா மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்

0
சவுதி: ஜூலை 14-ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏமன் - சவுதி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

ஈரான் தாக்குதல் இந்தியர் பலி- எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – 8 பேர் படு காயம்

0
துபாய்: ஜூலை 14-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர்...

ஈரான் தாக்குதல்குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்

0
துபாய்: ஜூலை 14-அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் ராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது.அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும்...

நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
புதுடெல்லி: ஜூலை 14-ராமர் கோயில் நன்​கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்​காணிப்​பில் சிபிஐ தலை​மை​யில் சிறப்பு புலனாய்​வுக் குழு விசா​ரணை நடத்த உத்​தர​விடக் கோரி வழக்கறிஞர்​கள் அஜய் குமார் ராய்,...

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யாஅமெரிக்கா நினைத்தே பார்க்காத மாற்றம்

0
மாஸ்கோ: ஜூலை 14 -ஈரானுக்கு அதிநவீன வான்வழி கண்காணிப்பு விமானத்தை ( doomsday ) அனுப்பி வைத்திருப்பதன் மூலம், ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக ரஷ்யா களம் இறங்கியிருப்பது அமெரிக்காவிற்கு தெரியவந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி...

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து: ஒருவர் பலி 4 பேர் காயம்

0
திருவள்ளூர்: ஜூலை 14 -கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 4 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி...

ஜம்மு – காஷ்மீர் முதல்வர் மீது ரூ.100 கோடி அவதுாறு வழக்கு?

0
ஜம்மு: ஜூலை 14 -தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயற்சிப்பதாக, அக்கட்சி தலைவரும் ஜம்மு - காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோராவிட்டால், 100...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe