தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக உதயநிதி மீது வழக்கு

0
திருப்பூர், அக். 4- தமிழக முதல்வரை அவமானப்படுத்தும் விதத்தில் குழந்தையை வைத்து பேச வைத்தது, தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு...

பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கசிவு; கோவையில் கடற்படை வீரர் கைது

0
கோவை, அக். 4- பாகிஸ்தான் உளவு அமைப்பின் 'ஹனிடிராப்' வலையில் சிக்கி, ரகசிய தகவல்களை கசிய விட்ட கடற்படை வீரர் பிரதீப் முகர்ஜி, 31, கோவையில் கைது செய்யப்பட்டார். ஹனி டிராப் என்பது...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை நிறைவு

0
சென்னை: அக். 3-மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தொகுதிகளில் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.2026-ஆம் ஆண்டு...

மது இல்லா தமிழகம் இயக்கம் தொடக்கம்

0
சென்னை: அக். 3-‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய அவர், “இது...

தக்காளி வரத்து குறைவு: கிலோ ரூ.65 ஆக உயர்வு

0
சென்னை, அக். 3-தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை குறைந்ததால், தக்காளி சாகுபடி பரப்பு குறைந்து, சென்னையில் அதன் விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 8.42 லட்சம்...

வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்

0
சென்னை, அக். 3-போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரமணி மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்...

பயிர்க்கடன் வசூலுக்கு தற்காலிகத் தடை

0
சென்னை, அக். 3-கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவையிலான பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில்...

வாக்காளர்கள் விடுபட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது

0
சென்னை, அக். 3- முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் விடுபட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதாக...

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

0
சென்னை: அக். 2-தொலைதூர பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.2) சென்னையில் தொடங்கி வைத்தார்.சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்...

மகளிருக்கு ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை தொடக்கம்

0
சென்னை: அக். 1-அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை (அக்டோபர் 2) தொடங்கி வைக்கிறார். இதன்படி, மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe