ரூ.15,300 கோடி முதலீடு: விஜய்யின் லண்டன் பயணம் மைல்கல்

0
சென்னை, செப். 17- முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் இங்கிலாந்துப் பயணத்தின்போது ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை...

பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

0
சென்னை, செப். 17- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு,...

அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை

0
சென்னை: செப். 16-முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனை நடைபெற்று...

யுபிஐ கட்டண முடிவை கைவிடுக

0
சென்னை, செப். 16- ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ்...

விஜயின் லண்டன் முதலீட்டு பயணம்

0
சென்னை: செப். 16-முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் வாயிலாக ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகளும் உறுதிமொழிகளும் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு...

கடலில் மூழ்கி வாலிபர் பலி

0
திருவொற்றியூர், செப். 16- திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர், திருவொற்றியூரில் உள்ள ஒரு...

தங்கம் விலை சற்று உயர்வு

0
சென்னை, செப். 16- தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு...

விஜய்க்கு திமுக பிஜேபி கண்டனம்

0
சென்னை: செப்.15-தமிழக அரசு பணத்தில் முதலமைச்சர் விஜய் லண்டனில் உல்லாசமாக இருப்பதாக திமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் உடனடியாக பதிலடி...

ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு

0
சென்னை, செப். 15–-15-09-2026: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரை முருகன்...

சுகன்யா வேட்புமனு தாக்கல்

0
தாராபுரம்: செப். 15–-தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவ...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe