அடுத்த 100 ஆண்டுகள் த.வெ.க. ஆட்சி: மதுரை ஆதீனம்
காஞ்சிபுரம்: செப்.18 -தமிழகத்தில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சிதான் நடைபெறும் என மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நடைபெற்ற வில்வநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில்...
அல்கொய்தா தொடர்பு: கோவையில் வாலிபர் கைது
கோவை: செப்.18 -தமிழகம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கோவையில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் மக்சூத் அலி, 21, கைது செய்யப்பட்டார்.பெங்களூரு மேன்பவர்...
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிமுறைகேடு: முன்னாள் அமைச்சர் மகேஷ் ஆஜர்
சென்னை: செப்.18 -தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகேஷ், இன்று (செப். 18) போலீசார் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானார்.கடந்த தி.மு.க. ஆட்சிக்...
லண்டன் முதலீடுகள்: முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை, செப். 18- லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் லண்டன் பயணம்...
உள்ளாட்சி வரியை உயர்த்த பரிந்துரை
சென்னை, செப். 18- உள்ளாட்சிகளில் வரியை உயர்த்தி, வருவாயை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக, ஏழாவது மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்தார்.தமிழக அரசின் ஏழாவது மாநில நிதி...
பெரியார் கொள்கைகள் வழிகாட்டுதலுடன் வெற்றித் தமிழகம்: முதல்வர் விஜய்
சென்னை: செப். 17-தமிழக அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் கூறியிருப்பதாவது:“சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய முற்போக்குச் சிந்தனைகளை...
டேப்ஸ் நிவாரணத்துக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: செப். 17-தமிழக அரசுப் பணியில் 10 முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமான டேப்ஸ் திட்டத்தில், இடைக்கால நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரமாகவும், அதற்குரிய அகவிலைப்...
காமராசர் காலை உணவுத் திட்டம்
சென்னை: செப். 17-காமராசர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் செப்.22-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு...
சிவகங்கை அருகே 2 இளைஞர்கள்கொலை: 5 பேர் கைது
சிவகங்கை, செப். 17- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பழமலைநகர் பின்புறம் உள்ள பையூர் கொடிக்காடு கண்மாய் கரையில் நேற்று 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை...
ஸ்ரீதேவி சொத்து வழக்கு: மத்தியஸ்தத்துக்கு உத்தரவு
சென்னை, செப். 17- நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலை சொத்து தொடர்பாக எம்.சி.சிவகாமி, எம்.சி.நடராஜன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு தரப்பினரும் சமரசப்...




























