செங்கோட்டையன் தேர்தல் வழக்கு நிராகரிப்பு

0
சென்னை: செப். 15–-அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன்...

வெயிலில் வேம்பு பனை கருகல்

0
கோவில்பட்டி: செப். 15–-தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழையின்றி நிலங்கள் இறுகி, கடும் எல்நினோ வெப்பத்தால் வேம்பு, பனை மரங்கள் கருகி வருகின்றன. மேலக்கரந்தை பகுதியில் பனைமரங்கள் கருகியுள்ளன....

நீளமான பெட்டகக் கப்பலை கையாண்டு சாதனை

0
தூத்துக்குடி: செப்.15-பெரிய வகை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலம், 13.5 மீட்டர்...

அண்ணாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்

0
சென்னை: செப்.15-பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் றியிருப்பதாவது:“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!...

2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பம்

0
சென்னை: செப்.13- வி​நாயகர் சதுர்த்​திக்கு 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணப​தி’ நுண்​சிற்​பத்தை செதுக்கி திரு​மழிசையை சேர்ந்த கலைஞர் டி.கே.பரணி அசத்​தி​யுள்​ளார்.திரு​வள்​ளூர் மாவட்​டம் திரு​மழிசையை சேர்ந்த தேசிய விருது பெற்ற நுண்​சிற்ப...

சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு

0
சென்னை: செப்.13-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது....

இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

0
சென்னை: செப். 13-மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்...

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனுமதியற்ற பலகைகள் அகற்றம்

0
தாம்பரம்: செப். 13-தாம்பரம் மாநகராட்சியின் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை மாநகராட்சி ஊழியர்கள்...

மின் தேவைக்கு கூடுதல் கொள்முதல்

0
சென்னை:செப். 13- தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு...

அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

0
மதுரை: செப். 12:பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று (செப். 12) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.‘பட்டிமன்ற பிதாமகன்’ எனப் போற்றப்படும் சாலமன் பாப்பையா, தனது நகைச்சுவைப் பேச்சாலும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe