ஓட்டலில் உணவு, தேநீர் விலை, டெலிவரி கட்டணம் மேலும் உயரும்

0
புதுடெல்லி: மே 2 -ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில்...

வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு

0
புதுடெல்லி: மே 1 -மே 1ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சுமார் 993 ரூபாய் அளவில்...

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

0
வாஷிங்டன்: மே 1 -புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது என்று ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக...

சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

0
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...

நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

0
காத்மாண்டு: மே 1 -நே​பாளத்​தின் ரோல்பா பகு​தி​யில் 800 மீட்​டர் ஆழ பள்​ளத்​தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்​பட்ட விபத்​தில் 20 பக்​தர்​கள் பரிதாபமாக உயி​ரிழந்​தனர்.நேபாளத்​தின் இமய மலை​யில் சுமார் 4,580 மீட்​டர்...

காஷ்மீரில் உலர் துறைமுகம்: மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை

0
ஜம்மு, மே 1- ஜம்மு காஷ்மீரில் வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறையை மேம்​படுத்த ஒரு உலர் துறை​முகம் (உள்​நாட்​டுத் துறை​முகம்) அமைத்​துத் தர வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு முதல்​வர் உமர் அப்துல்லா கோரிக்கை...

2 வங்கதேச பெண்கள் கைது

0
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின்...

2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்​சம் கோடி தாண்டும்

0
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்​துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்​டில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்​லியன் டாலரை (சு​மார் ரூ. 8.56 லட்​சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்​ள​தாக...

சஞ்சய் காந்தி பூங்காவின் பெயரை மாற்றுகிறது பிஹார் மாநில அரசு

0
பாட்னா, மே 1- பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர்...

சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

0
புதுடெல்லி, மே 1- காங்கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: மக்​கள் தொகை கணக்​கெடுப்​பில் சாதி​வாரி கணக்​கெடுப்​பும் சேர்க்​கப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe