மேற்​கு இந்தியத்​ தீவு​கள்​ வீரர்களுக்​கு அபராதம்

0
புதுடெல்​லி, அக். 13- இந்​தி​யா - மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி​கள்​ இடையி​லான 3-வது டி20 போட்​டி நேற்​று முன்​தினம்​ இந்​தூரில்​ நடை​பெற்​றது. மேற்கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி இலக்​கை துரத்​தி​ய நிலை​யில்​...

3-வது டி20: 14 ரன்களில் இந்தியா வெற்றி

0
இந்தூர், அக். 12- மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 3-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 20 ஓவர்​களில் அனைத்து விக்​கெட் இழப்​புக்கு 223 ரன்​கள் குவித்​தது. அபிஷேக் சர்மா...

3-வது டி20-ல் இன்று பலப்பரீட்சை: பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

0
இந்தூர், அக். 11- இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.இரு...

ஐஎஸ்எல் தொடர்: பெங்களூரு வெற்றி

0
பெங்களூரு, அக். 11- ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 13-வது சீசன் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - எஸ்சி டெல்லி அணிகள் மோதின.பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த...

டி20 தொடரில் இருந்து சாப்மேன், ஃபோல்க்ஸ் விலகல்

0
ஆக்லாந்து: அக்.10-இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில், டி20 தொடர்...

2-வது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

0
ராஞ்சி, அக். 9-இந்தியா–மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது....

பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 பயிற்சியாளர்கள் விலகல்

0
புதுடெல்லி, அக். 8- ஐபிஎல் 2027 சீசனுக்குத் தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர் சைராஜ் பஹுதுலேவுக்கு மாற்றாக ஒருவரைத் தேடும் நிலையில், மேலும் இரண்டு...

ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் புதிய கேப்டன்

0
புதுடெல்லி, அக். 7-இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூன்று வகை போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நியமித்துள்ளது. இதன்மூலம், இதுவரை கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத்...

2036 ஒலிம்பிக்: இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம்

0
லாசன், அக். 7-2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையைப் பெற இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய 7 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச...

உலகக்கோப்பை வென்றும் அரசு வேலை இன்றி தவிக்கும் வீராங்கனைகள்

0
விசாகப்பட்டினம், அக். 7-கடந்த 2025 நவம்பரில் நடைபெற்ற முதல் பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தீபிகா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்தியாவுக்கு பார்வையற்றோருக்கான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe