Home விளையாட்டு இந்தியா– ஜப்பான் டி20 போட்டி இன்று

இந்தியா– ஜப்பான் டி20 போட்டி இன்று

சனோ, செப். 22-
இந்தியா–ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு கால தூதரக நட்புறவைக் குறிக்கும் வகையில், இரு அணிகளும் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.டோக்கியோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. டி20 உலக சாம்பியனாக உள்ள இந்திய அணி, தரவரிசையில் 41-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.இந்திய அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும், ஜப்பான் அணிக்கு கென்டல் கடோவாகி-பிளெமிங்கும் தலைமை தாங்குகின்றனர்.