மெட்ரோ திட்டத்தில் திமுக பங்களிப்பை வரலாறு நினைவுகொள்ளும்
சென்னை, அக். 9-சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ...
ஓஎம்ஆர் சாலையில் திடீர் பள்ளம்
சென்னை: அக். 9-சென்னை திருவான்மியூர் ராஜீவ்காந்தி சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் நேற்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக...
பழநி பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு
பழநி: அக். 9-திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கிடந்த சம்பவம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் மீது கீரனூர் போலீஸார்...
மதுராந்தகம், தாராபுரம் முடிவு நாளை
சென்னை: அக். 8-மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (அக்.9) நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன....
தஞ்சை, கோவை கைதிகளுக்கு பாக். பயங்கரவாத அமைப்பு தொடர்பு
சென்னை: அக். 8-தஞ்சாவூர், கோவையில் கைது செய்யப்பட்ட மக்சூத் அலி (21), யாசர் அப்துல் (44), உமர் முக்தர் (40), ஜாகீர் உசேன் (38), அப்துல் (43), ஷேக் பரீத் (35), சம்சுதீன்...
பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்து
சென்னை: அக். 8-ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகைகளை முதல்வர் விஜய் உடனடியாக அறிவித்தார்.இதன் தொடர்ச்சியாக, சர்வதேச விளையாட்டு...
ராகுல் கைதுக்கு தவெக எதிர்ப்பு
சென்னை: அக். 8-தமிழக வெற்றிக் கழகத் தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக்...
மளிகைப் பொருட்கள் விலை உயர்வு
சென்னை: அக். 8-எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை குறைவு காரணமாக சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. தென்னிந்திய அளவில் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த தென்மேற்கு...
இடைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அமைச்சரவை மாற்றம்
சென்னை, அக். 8- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத்...
இடைத்தேர்தல் அமைதி: மதுராந்தகத்தில் 86.26% வாக்குப்பதிவு
சென்னை, அக். 7-மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில்...




























