தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத் துக்கு அழைப்பு

0
சென்னை, அக். 11- டெல்​லி​யில் இடது​சாரி கட்​சித் தலை​வர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், தமிழகம் முழு​வதும் இடது​சா​ரி​கள் கட்சி சார்​பில் மாவட்ட தலைநகரங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்த அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.இதுதொடர்​பாக இடது​சாரி...

போராட வருமாறு மாணவர்களுக்கு ராகுல் அழைப்பு

0
சென்னை, அக். 11- “பயம், வெறுப்பு மற்​றும் பிரி​வினையைப் பயன்​படுத்தி நாட்டை ஆள பிரதமர் மோடி நினைக்​கி​றார். கடந்த 15 ஆண்​டு​களாக அவர் நடத்தி வந்த நாடகம் இப்​போது முடிவுக்கு வந்​து​விட்​டது” என...

முதல்வர் விஜய் உடன் ராகுல் காந்தி சந்திப்பு

0
சென்னை: அக். 10-10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார். அவர், முதல்-அமைச்சர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில்...

மோடி வருகை: சென்னையில் 15,000 போலீஸார்

0
சென்னை: அக். 10-பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக். 11) சென்னை வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி–வடபழனி இடையிலான 14.64 கி.மீ....

சொல்லி அடித்த விஜய்

0
சென்னை: அக். 10-தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து,...

இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக சறுக்கிய பின்னணி

0
சென்னை: அக். 10-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிலிருந்து விலகி தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சத்யபாமாவை அக்கட்சியினர் ஏற்கமாட்டார்கள் என்பதால், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என பொதுச்செயலாளர் பழனிசாமி நம்பியிருந்தார். ஆனால், அந்தத்...

டெல்லி காட்சிகள் நெருக்கடி நிலையை நினைவுபடுத்துகின்றன

0
சென்னை: அக். 10-டெல்லியில் அரங்கேறும் காட்சிகள் நெருக்கடி நிலையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்...

மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் தர்ப்பணம்

0
சென்னை: அக். 10-புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், திதி, சிரார்த்தம் மற்றும் தானம் செய்வதற்கான முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாள் ‘பித்ரு அமாவாசை’, ‘சர்வ பித்ரு...

தொடரும் விஜய் வெற்றி

0
சென்னை: அக். 9-தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை 8:00 மணி முதல் வழியாக தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலை...

யுபிஐ கட்டணத்துக்கு எதிர்ப்பு: வணிகர்கள் போராட்டம்

0
சென்னை, அக். 9- யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe