சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு

0
சென்னை, அக். 7- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,710க்கு...

டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம்

0
சென்னை, அக். 7-சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகளுக்காக, டிடிகே சாலை மற்றும் ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதியில் அக். 8 முதல் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து...

பைக் ரேஸை தடுக்க சென்னையில் 15 தனிப்படைகள்

0
சென்னை, அக். 7-சென்னையில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களைத் தடுக்க போக்குவரத்து போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படை போலீஸார் சாதாரண உடையில்...

தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100?

0
சென்னை: அக். 7-தமிழ்நாட்டில் அரிசி விலை கடந்த ஓரிரு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சன்ன ரக அரிசி...

ரஜினி பக்கபலத்துடன் அரசியலில் தனுஷ்

0
சென்னை: அக். 7-நடிகர் தனுஷ் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ரஜினிகாந்தின் பக்கபலத்துடன் 2031-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக்...

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

0
சென்னை: அக். 6-தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 35.55%, தாராபுரத்தில்...

மோடியுடன் மெட்ரோவில் பயணம்: முதல்வர் விஜய்

0
சென்னை: அக். 6-சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை பிரதமர் மோடியும், முதல்வர்...

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு தீவிர சிகிச்சை

0
சென்னை: அக். 6-சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு, பல்துறை மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.கொளத்தூர் தொகுதியில்...

ஊதிய உயர்வு கோரி செவிலியர்கள் போராட்டம்

0
சென்னை: அக். 6-பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும்...

டெனிலிக்ளிப்டின் அட்டையில் பக்கவிளைவு எச்சரிக்கை

0
சென்னை, அக். 6-சர்க்கரை நோய்க்கான டெனிலிக்ளிப்டின் மருந்தை உட்கொள்வதால் அரிதாக ஏற்படக்கூடிய புல்லஸ் பெம்பிகாய்டு பாதிப்பு குறித்து, அந்த மருந்தின் அட்டையில் பக்கவிளைவு எச்சரிக்கையை குறிப்பிட வேண்டும் என்று மத்திய மருந்து தரக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe