மின் கணக்கீட்டை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு

0
சென்னை, செப். 27-வீடுகளுக்கான மின்பயன்பாட்டைக் கணக்கிடும் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், வீடுகளுக்கான...

717 கடைகள் மூடியும் மது விற்பனை குறையவில்லை

0
சென்னை, செப். 27-தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடப்பட்டபோதிலும், மது விற்பனை குறையவில்லை. தற்போது தினமும் சராசரியாக 1 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் நடைபெறும்...

ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்

0
சென்னை, செப். 27-ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை–மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து...

தொழிலாளியை கத்தியால் குத்திய 8 பேர் கைது

0
சென்னை, செப். 27-கொடுங்கையூரில் நண்பர் எங்கே என்று கேட்டு கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4...

சிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் 6 பெண் டிஎஸ்பிக்கள்

0
சென்னை, செப். 27- ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கை விசா​ரிக்​கும் சிறப்பு புல​னாய்வு குழு​வில் மேலும் 6 பெண் டிஎஸ்​பி-க்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஜெம்...

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி தினமும் ரூ.50

0
சென்னை, செப். 27- சென்னை மாநகராட்சியில் 24,264 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் நேரடியாக மாநகராட்சியின் கீழ் பணியாற்றாமல், மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தின் கீழ்...

நாளை முதல் வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

0
சென்னை, செப். 27- நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான இன்று (செப்டம்பர் 27 -...

கடந்த வருடம் இதே நாள் – கரூர் துயரம் குறித்து முதல்வர் விஜய் வேதனை

0
சென்னை, செப். 27- கடந்த வருடம் இதே நாள் வேதனையான நிகழ்வு நடந்த நாள்; சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம் என சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது...

கோவை சசிகுமார் கொலை: 4 பேருக்கு ஆயுள்

0
சென்னை: செப். 26-கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு...

ஜெம் வீரமணி வழக்கு விசாரிக்கும் பெண் அதிகாரிகள்

0
சென்னை: செப். 26-ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி (84) தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, 4 பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) டிஜிபி மகேஷ் குமார்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe