பெரம்பூர் சாலையில் திடீர் பள்ளம்

0
சென்னை: செப். 30-தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தொகுதியான பெரம்பூரில், சாலையின் நடுவே திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். நல்வாய்ப்பாக, பள்ளம் ஏற்பட்டபோது அந்த இடத்தில் எந்த வாகனமும்...

நகை திருட்டு: 4 பேர் கைது

0
நாகர்கோவில்: செப்.30நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து 118 பவுன் தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 பவுன் நகைகள்...

வழக்குகள் முடிந்ததும்5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

0
சென்னை, செப். 30-உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் முடிவடைந்ததும், திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை,...

இடைத்தேர்தலுக்குப் பின் மாறுமா கூட்டணிக் கணக்குகள்?

0
சென்னை, செப். 30- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் மாறலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக, தவெகவுடன் பாமக நெருக்கம் காட்டுவதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல்...

ராஜ்மோகன் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

0
சென்னை, செப். 29-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

0
சென்னை, செப். 29-தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அளித்த...

5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கோரி விஜய் மனு

0
சென்னை, செப். 29-தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,880 சரிவு

0
சென்னை, செப். 28-சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை,...

அக்.31க்குள் மீட்டர் கட்டணம் உயர்த்தாவிட்டால் போராட்டம்

0
சென்னை, செப். 27-ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்காவிட்டால், அக்.31-ம் தேதிக்குப் பிறகு வலிமையான, தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த...

பட்டினப்பாக்கம் குடியிருப்பில் படிக்கட்டு இடிந்து விபத்து

0
சென்னை, செப். 27-சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் படிக்கட்டு இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பட்டினப்பாக்கத்தில் நம்பிக்கை நகர், முள்ளிமா நகர்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe