கார் கவருக்குள் கண்ணாமூச்சி ஆடிய3 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கழுகூர் கிராமத்தில் கார்...
தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்
சென்னை: மே 2 -தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்...
பி.எப். ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
புதுடெல்லி: மே 2 -தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.தற்போது ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உள்ளது. இத்தொகை ரூ.7,500...
கேரளாவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி
திருவனந்தபுரம்: மே 2 -கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்...
இளம்பெண் தற்கொலை
பெங்களூரு, மே 2 -பெங்களூர் ஹுலிமாவில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வந்தனா (23) தற்கொலை செய்துகொண்டார். வந்தனாவுக்கும் விக்ரம்...
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை: மே 1 -கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5ம் நாளான இன்று சித்திரை பவுர்ணமியன்று மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 5.48 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கக்...
உழைப்பாளர் தினம் உற்சாக கொண்டாட்டம்
பெங்களூரு: மே 1 -மே ஒன்றாம் தேதி இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்டடக மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மே தின சிறப்பு ஊர்வலம்பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில்...
நகைக் கடைக்குள் புகுந்து 70 கிலோ வெள்ளி திருட்டு
பெங்களூரு: மே 1 -தாசரஹள்ளி அருகே உள்ள ஹவனூரில், எம்.பி. ஜூவல்லர்ஸ் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், ரூ. 1.20 கோடி மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு...
புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: மே 1 -புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக...
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...
































