ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல்
புதுடெல்லி: ஜூலை 11-ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு,...
பாகேபள்ளியில் பாகிஸ்தானைசேர்ந்த தாய் மகன் கைது
பெங்களூரு: ஜூலை 11- கர்நாடக மாநிலம் சிக் பல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா தாசகாரேபள்ளி கிராமத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: இஸ்ரேல் எச்சரிக்கை
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கு வலு சேர்ப்பது போல், ஈரானில் அயத்துல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்...
இந்தியா-நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: மோடி பெருமிதம்
புதுடெல்லி: ஜூலை 11-இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர்...
அமர்நாத் குகை கோயில் பனிலிங்கம் உருகியது
ஜம்மு: ஜூலை 11-பருவநிலை மாற்றம் காரணமாக அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது.இமய மலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...
இடைத்தேர்தல் தடை: முழு விவரம்
சென்னை: ஜூலை 11-தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு...
ஹைட்ரஜன் வாகன சோதனை
புதுடெல்லி: ஜூலை 11-நாட்டின் முக்கிய 10 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான முன்னோடித் திட்ட சோதனைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருவதாக மத்திய சாலைப்...
5 பேருக்கு இரட்டை ஆயுள்
தென்காசி: ஜூலை 11-தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், காரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தென்காசி மாவட்டம்...




























