ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரான்
ஹார்முஸ்கான், ஜூன் 1- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ்கான்...



















