சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,040 உயர்வு
சென்னை, செப். 19- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் நிலவும் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது....
முதுமையில் அன்பை பணத்தால் ஈடுசெய்ய முடியாது
சென்னை, செப். 19- சென்னையைச் சேர்ந்தவர் கோயல் (80). இவர் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலை நடத்தி வந்தார்.தனது மகன் சூரஜ் மீது புகார் தெரிவித்து, சென்னை குடும்ப நல...
அப்பாவுக்கு நன்றி: இயக்குநர் ஜேசன் சஞ்சய்
சென்னை, செப். 19- சிக்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய், தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தாயாருக்கு நன்றி தெரிவித்தார்.விழாவில் அவர் பேசியதாவது: “நண்பர்கள், குடும்பத்தினர், என்...
இரு மொழி கல்வி – தமிழக அரசு உறுதி
சென்னை: செப். 19-தமிழக அரசு இரு மொழி கல்வியில் கொள்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய பிறகும் அதை ஏற்க தமிழக அரசு மறுத்துள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும்...
பாலியல் புகார்: கருப்பு முருகானந்தம் நீக்கம்
சென்னை, செப். 19- பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக பாஜகவிலிருந்து தமிழகத்துக்கு வந்து, 2024 முதல் திருச்சியில்...
11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, செப். 19-சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம்...
12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, செப். 19- தவெக அரசின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழகத்தின்...
விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
சென்னை:செப். 19- தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு...
தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்
சென்னை: செப்.19-தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஹரிஷ் குமார் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக நேற்று வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்...
வால்கிரீன்ஸ் திறன் மையம்: தமிழகத்துடன் ஒப்பந்தம்
சென்னை: செப். 19-சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வுஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டிஎல்எஃப் தரமணி வளாகத்தில் உலகளாவிய திறன்...




























