தீபாவளிக்கு 21 பொருட்கள் இலவச தொகுப்பு?
சென்னை, அக். 17- தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 21 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பை வழங்க தமிழக அரசு...
குழந்தைகளைப் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது மலிவான அரசியல்: உயர் நீதிமன்றம்
சென்னை, அக். 17-குழந்தைகளைப் பயன்படுத்தி தவெகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், ரசனை குறைந்தது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயலை, தற்போதைய...
சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பதவிகள் பறிப்பு
சென்னை, அக். 17-விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகளைப் பறித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது....
ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து 5.65 லட்சம் பேர் பயணம்
சென்னை, அக். 17-ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஒரே நாளில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பஸ் மற்றும் ரெயில்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக,...
கோவையில் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ
கோவை: அக். 16-கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 7 தளங்களுடன் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு...
வெளியேறிய அதிமுக எம்எல்ஏ
நாகப்பட்டினம்: அக். 16-நாகை அருகே நடைபெற்ற அரசு விழா மேடை முழுவதையும் தவெகவினர் ஆக்கிரமித்திருந்ததால் அதிர்ச்சியடைந்த அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், விழாவை புறக்கணித்து வெளியேறினார்.நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் சமூக...
அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: அக். 16-வடகிழக்குப் பருவமழையின் தீவிர அபாயங்களை தமிழக அரசு அலட்சியப்படுத்தி வருவதாகக் கூறி, சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார்....
தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு
சென்னை: அக். 16-ஆயுத பூஜை, தசரா பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், உள்நாட்டு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல...
ஒரே நாளில் 118 பேருக்கு டெங்கு
சென்னை: அக்.15–-தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 25,585 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 23,241 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர்...
சென்னைக்கு தடையின்றி குடிநீர்
சென்னை: அக்.15–-சென்னை மாநகருக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியம் மடுவு...




























