உதயநிதி திடீர் துபாய் பயணம்
சென்னை: அக். 19-தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சென்னை நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.இதேபோல் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்...
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னை, அக். 19-தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 34 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்...
தேனிசை தென்றல் தேவா மறைவு
சென்னை: அக். 17–இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75.தமிழ்,...
அனிருத்– காவ்யா மாறன் திருமணம் உறுதி
சென்னை: அக். 17–-பிரபல இசையமைப்பாளர் அனிருத் - சன்ரைசர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலங்கானா முதல்-மந்திரி ஏ. ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்....
வீரமணி வழக்கில் ரூ.24 கோடி பறிமுதல்
சென்னை: அக். 17–-சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட் தொழிலதிபர் வீரமணி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஒரு சிறுமியின் தாய் அளித்த 2-வது புகாரின் அடிப்படையில்...
தவெக நிர்வாகி போதைப்பொருள் கடத்தல்- ஸ்டாலின் கண்டனம்
சென்னை: அக். 17–-நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் ரூ.270 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உள்பட 4 பேர் கைது...
தமிழகத்தில் கனமழை
சென்னை: அக். 17–-தமிழகத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், டெல்டா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக...
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி
சென்னை: அக். 17–-தமிழகம் முழுவதும் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அக்.25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தினத்தை...
ஐந்து நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு
சென்னை, அக். 17-சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. நேற்று தங்கம்...
ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது
சென்னை, அக். 17-மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணி அகஸ்டின் (33). இவர் கடந்த செப். 24-ம் தேதி இரவு, பாரிமுனைக்குச் சென்று நிறுவனத்தின்...




























