தமிழக பிஜேபியின் புதிய தலைவர் சரத்குமார்?
சென்னை: அக்.15–-சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியதைத் தொடர்ந்து, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் பதவியை ராஜினாமா...
செங்கோட்டையன் வெற்றிக்கு எதிரான வழக்கில் நீதிபதி விலகல்
சென்னை, அக். 15- தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் த.வெ.க. சார்பில் செங்கோட்டையன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தமிழக அமைச்சராகவும்...
தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றம்
சென்னை, அக். 15-நடிகர் தனுஷின் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர்...
தீபாவளிக்கு 95 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம்
சென்னை, அக். 14-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக 95 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி...
ராகுல் கோரிக்கைகளை ஏற்காத விஜய்
சென்னை, அக். 14-மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த 3 கோரிக்கைகளையும் முதல்வர் விஜய் ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விஜய் குரல்...
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி
சென்னை, அக். 14-தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அரசாணை...
கலந்தாய்வின்றி பணி ஆணைகள்: ரத்து செய்ய கோரிக்கை
சென்னை, அக். 14-நடப்பாண்டில் முதுகலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் வழங்கப்பட்ட பணி ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள்...
ரெயில்களில் அதிக சத்தத்துக்கு ஆறு மாதம் சிறை
சென்னை: அக். 14-ரெயில் பயணத்தின்போது மொபைல்போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெற்கு...
திருமலையில் 90 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு
திருமலை: அக். 14-திருமலையிலும் எல் நினோ பாதிப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உஷ்ணநிலை அதிகரித்து வருவதுடன், போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.திருமலையில் பக்தர்களுக்காக தினமும் 7,500 வாடகை...
காவலர், எஸ்ஐ தேர்வு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை
சென்னை, அக். 14-தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுகளின் வயது வரம்பை 5 ஆண்டுகள் தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,...




























