ஓடும் அரசு பஸ்சில் திடீர் தீ
தூத்துக்குடி, அக்.14-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி நேற்று மாலை 4.30 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குரும்பூர்...
முதியோருக்கு சைபர் மோசடி விழிப்புணர்வு
சென்னை, அக். 14- சைபர் மோசடி கும்பல்களிடம் இருந்து தப்பிப்பது குறித்து சென்னையில் முதியோருக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலி இணையதளங்கள், வங்கித் தகவல் திருட்டு, ஓடிபி மோசடி, சமூக...
ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய்
சென்னை, அக். 13-கிருஷ்ணா நதி நீர் மற்றும் நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதல்வர் விஜய் இன்று ஆந்திரா செல்கிறார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும்...
அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்
சென்னை, அக். 13-அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அந்த எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை தொடர்பாக 2...
தமிழகத்தில் 2 நாளில் வடகிழக்கு பருவமழை
சென்னை, அக். 13-தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்...
மருத்துவமனை பணியாளர்கள் கைது
சென்னை, அக். 13-சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும்...
2 தவெக எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சென்னை, அக். 13-தவெக சார்பில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில்...
அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு: ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை
சென்னை, அக். 13-தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின்...
விஜய் பட்டு வேட்டி, சட்டையில் வருவது ஏன்?
சென்னை, அக். 13- தமிழக முதல்-அமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையில் வருவது ஏன் என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. 108 இடங்களைப் பிடித்து, கூட்டணிக்...
தமிழக முழுநேர ஆளுநராக ஆர்லேகர் நியமனம்
சென்னை, அக். 13-தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தமிழக ஆளுநராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பதவி வகித்து...




























