கொடுங்கையூர் பம்பிங் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

0
சென்னை, அக். 13-சென்னை கொடுங்கையூரில் மழைநீர் பம்பிங் தொட்டிக்குள் இறங்கிய 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். சென்னையில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதையொட்டி, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாநகராட்சி சார்பில்...

விமானத்தில் ஆக்சிஜன் குறைவு: 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

0
சென்னை: அக். 12-கோலாலம்பூர்–சென்னை–கோலாலம்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்ததை, விமானி பயணிகள் ஏறுவதற்கு முன்பே கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த விமானம் தினமும் இரவு 10.50 மணிக்கு...

உலகின் மிக உயரமான கொலு

0
சென்னை: அக். 12:சென்னை எஸ்​.பி.ஆர். சிட்​டி​யில் உலக சாதனை முயற்​சி​யாக 47.8 அடி உயர கொலு அமைக்​கப்​பட்​டுள்​ளது.சென்னை பெரம்​பூரில் எஸ்​பிஆர் சிட்டி என்ற பெயரில் ஒருங்​கிணைந்த நகர்ப்​புற வளாகம் உள்​ளது. இங்கு 2026-ம்...

தமிழகத்துக்கு உதவ – மோடி உறுதி

0
சென்னை: அக். 12:தமி​ழ​கத்​தில் ரூ.13,000 கோடி​யில் பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி, நிறைவடைந்த திட்​டங்​களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘பு​திய சிகரங்​களைத் தொடும் தமி​ழ​கத்தை உரு​வாக்க மத்​திய அரசின் அனைத்து உதவி​களும்...

மதுராந்தகம், தாராபுரம்எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

0
சென்னை, அக். 12-மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் முன்னிலையில் இருவரும்...

மெட்ரோ ரெயிலில் முதல்வர் விஜய் பிரதமர் மோடி ஒன்றாக பயணம்

0
சென்னை அக். 11-தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம்...

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்

0
சென்னை, அக். 11-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

விடுதி நிதி முறைகேடு: தவாக வலியுறுத்தல்

0
சென்னை, அக். 11-சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக்...

மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் கேக்

0
சென்னை, அக். 11-குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கேக் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித் துறை ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கேக்குகளை...

ரூமி ட்வின் திட்டத்தில் ஒரு ராக்கெட் வெற்றி

0
மாமல்லபுரம், அக். 11-மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கிய ‘ரூமி ட்வின்’ இரட்டை ராக்கெட் திட்டத்தின் கீழ், ரூமி-1 ராக்கெட் நேற்று காலை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe