கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு
கரூர்: ஜூன் 9-கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 மாத கர்ப்பிணி, கணவர், ஓட்டுநர் உயிரிழந்தனர். 2 வயது குழந்தை, இருசக்கர வாகன ஓட்டுநர்...
புதுச்சேரி: மேலும் 3 புதியஅமைச்சர்களுக்கு மத்திய அரசு அனுமதி
புதுச்சேரி: ஜூன் 9-புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக எம்எல்ஏ ராஜசேகரன் அமைச்சர்களாகின்றனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலில்...
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம்
சென்னை: ஜூன் 9-நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்....
செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: ஜூன் 9-“முதல்வர் விஜய் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும்,...
பஸ் லாரி பயங்கர மோதல்: பயணிகள் உயிர் தப்பினர்
பெங்களூரு: ஜூன் 8-ஹொசகோட்டே அருகே உள்ள அத்திவாட்டா கேட் பகுதியில், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக...
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.57 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 8-பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து...
தவெக ஆட்சி 3 மாதமாவது தாங்குமா என்பது கேள்விக்குறி: ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ஜூன் 8-விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில், இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் தவெக ஆட்சி நடந்து வருவதாக ஸ்டாலின்...
தமிழகத்தில் மின்வெட்டு விஸ்வரூபம் இரவில் மக்கள் போராட்டம்
சென்னை: ஜூன் 8-விஸ்வரூபம் எடுத்துள்ள மின்வெட்டு பிரச்சினையால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் அக்னி...
நீதிமன்றம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
ஹாசன், ஜூன் 8-கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள சன்னபட்டணா மாவட்ட நீதிமன்றம் முன்பாக இன்று அதிகாலை பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரபல ரவுடி ஒருவரை, மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால்...
சிபிஎஸ்சி குழப்பம் மாணவர்கள் பரிதவிப்பு
சென்னை: ஜூன் 8-சிபிஎஸ்இ இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்திய ஆன்லைன் மதிப்பீட்டு முறை மற்றும் விடைத்தாள் நகல் குளறுபடியால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், தவறான பாடத்...

































