அஜித் ரசிகர்கள் தொடங்கிய 2-வது அரசியல் கட்சி

0
சென்னை: செப். 24-நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரசிகர்கள் ஏற்கெனவே புதிய கட்சி தொடங்கிய நிலையில்,...

தோசை சுட்ட மத்திய அமைச்சர்

0
பெங்களூரு: செப். 24:பெங்களூரு நகருக்கு நேற்று வந்த மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அங்குள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்துக்குச் சென்றார். அப்போது உணவகத்தின் சமையலறைக்குச் சென்ற அவர், வாடிக்கையாளர்கள்...

ரிங்ரோடு இறுதிக்கட்ட டெண்டர் ரத்து

0
சென்னை: செப். 24:சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC) அறிவித்துள்ளது. சிங்கபெருமாள்கோவிலில் இருந்து கிழக்கு கடற்கரைச்...

நவம்பரில் 50 செ.மீ. மழைக்கு வாய்ப்பு

0
சென்னை, செப். 24-தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். சென்னை...

பிடிஆருக்கு என் மீது தனிப்பட்ட ஈகோ: நிர்மல் குமார்

0
சென்னை, செப். 24-முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தன் மீது தனிப்பட்ட ஈகோவும் வயிற்றெரிச்சலும் இருப்பதாகவும், அதனால் தன்னைப் பற்றி இல்லாதவற்றை அவர் கூறி வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்....

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மருந்து தட்டுப்பாடு

0
சென்னை, செப். 24-தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி....

கருவூலம் காலி எதிர்க்கட்சிகள் தர்ணா

0
பெங்களூர்: செப். 23-கர்நாடக மாநில அரசின் கருவூலம் காலியாக உள்ளது. முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தோல்வியடைந்துள்ளார், மேலும் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிஜேபி மற்றும்...

டாக்டர் பா.சு.மணி நூலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஊடக பிரதிநிதிகள் குழு

0
பெங்களூர் செப். 23-தமிழ்நாடு ஊடக பிரதிநிதிகள் குழுவினர், ஓன்றிய அரசின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி திரு.அருண் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர். அக்குழுவினர் நேற்று பெங்களூரு குயின்ஸ் சாலையில்...

அமைச்சர்கள் ஏன் வரவில்லை? கர்நாடக மேல் சபையில் காரசார விவாதம்

0
பெங்களூர்: செப். 23-கர்நாடக சட்ட மேலவையின் சிறப்பு கூட்டத்தொடரில், மாநிலத்தில் நிலவும் கடுமையான வறட்சி நிலைமை குறித்து விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே, அமைச்சர்கள் வராதது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம்...

மக்களின் மனங்களை தொட்ட`வீடு தேடி போலீஸ்’ திட்டம்: ஓராண்டு சாதனை

0
பெங்களூர்: செப். 23-பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில், நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக அரசு அமல்படுத்திய ‘வீடு தேடி போலீஸ்’ (மனே மனேகே போலீஸ்) திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது!கடந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe