அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி
இந்தூர், ஜூலை 3- அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த IRH நிறுவனம் ஆகியவை இணைந்து, ஒடிசாவில் சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார்...
100 மணி நேரத்துக்கு பின் மீட்பு
கராகஸ், ஜூலை 3- வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000-த்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை சுமார் 8...
மணிப்பூர் வன்முறைக்கு மோடி கொள்கையே காரணம்: ராகுல்
புதுடெல்லி: ஜூலை 3-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலம் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.இப்போது மீண்டும், வெறுப்பு மற்றும் வன்முறைத் தீயில் 20...
உலகக்கோப்பையில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகல் த்ரில் வெற்றி
டொராண்டோ: ஜூலை 3-ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் நாக்கவுட் போட்டியில், குரோஷியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி...
சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது; பயணிகள் நிம்மதி
புதுடில்லி: ஜூலை 3-மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றங்களால் உயர்த்தப்பட்ட சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைய தொடங்கியுள்ளது.கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக, கச்சா...
பயங்கரவாத சதி முறியடிப்பு: 4 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஜூலை 2-தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.இந்த அதிரடி...
அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்
ஜம்மு: ஜூலை 2-இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள...
மும்பையில் தொடரும் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை: ஜூலை 2-நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பேய் மழை கொட்டித் தீர்த்தது. வியாழக்கிழமை நீடித்த இந்த பலத்த பருவமழையால்...
‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...
ஸ்வீடனை வீழ்த்தியது பிரான்ஸ்: 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி
ஈஸ்ட் ரூதர்போர்டு: பிஃபா கால்பந்து தொடரில் அமெரிக்காவின் ஈஸ்ட் ரூதர்போர்டில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், ஸ்வீடனை எதிர்த்து விளையாடியது....




























