ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்வு

0
புதுடெல்லி, ஜூலை 28- ரூ.100 கோடிக்கு மேல் வரு​மானம் ஈட்​டிய இந்தியர்களின் எண்​ணிக்கை 2025-26-ல் 576 ஆக உயர்ந்​துள்ளதாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் உறுப்​பினரின் கேள்விக்கு நிதித் துறை...

ஜந்தர் மந்தர் தன்னார்வலரை கடத்தி முசோரியில் விட்ட போலீஸ்

0
புதுடெல்லி, ஜூலை 28- டெல்லி ஜந்​தர் மந்​தர் போராட்​டத்​தில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர் ஜூனைத் சமூக வலைதள வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: “டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராடிய​வர்​களுக்கு நான் உணவு வழங்கி வந்​தேன்.கடந்த...

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சர்ச்சை கருத்து

0
திருவனந்தபுரம், ஜூலை 28- டெல்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மோகன்தாஸ் கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் பெண்களை கூட்டு...

ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறி விட்டது – நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

0
புதுடெல்லி, ஜூலை 27-பா.ஜ.க. தலைமையிலானஎன்.டி.ஏ. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி.), நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை...

10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்

0
புதுடெல்லி: ஜூலை 27-பாராளுமன்றத்தில் இன்றுபொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா, 2026 தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வினாத்தாள் கசிய விடும் தனிநபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50...

மாணவர்கள் மீது தாக்குதல்: பாராளுமன்றம் முடங்கியது

0
புதுடெல்லி: ஜூலை 27-ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின்...

நீட் தேர்வுத் தாள் கசிவு: பிவால் சகோதரர்கள் ஜாமீன் மனு மீது விரைவு நீதிமன்றம் விசாரணை

0
புதுடெல்லி: ஜூலை 27-நீட் தேர்​வுத் தாள் கசிவு வழக்​கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோ​தரர்​களின் ஜாமீன் மனுக்​களை சிறப்பு விரைவு நீதி​மன்​றம் இன்று விசா​ரிக்​கிறது.நீட் தேர்​வுத் தாள் கசிவு வழக்​கில் தினேஷ் பிவால்,...

ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தலைவர் சுட்டுக் கொலை

0
ஜெருசலேம்: ஜூலை 27-வடக்கு காசா பகு​தி​யில் இஸ்ரேல் ராணுவம் அண்மை​யில் நடத்​திய வான்​வழித் தாக்​குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்​புப் பிரிவுத் தலை​வர் உள்​ளிட்ட இருவர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்ரேல் பாது​காப்​புப் படை (ஐ.டி.எஃப்)...

அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு

0
தெஹ்ரான்: ஜூலை 27-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும்...

ஒடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்

0
கீவ்: ஜூலை 27-உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் நின்​றிருந்த சரக்கு கப்பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் இந்திய மாலுமிகள் இரு​வரை தேடும் பணி நடை​பெறுகிறது.ரஷ்​யா-உக்​ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கிய​தில் இருந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe