நிதி ஆயோக் முழு நேர உறுப்பினர்களாக நியமனம்
புதுடெல்லி, மே 4- நிதி ஆயோக் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக ஆர்.பாலசுப்ரமணியம், ஜோரம் அனியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முதன்மை கொள்கை ஆலோசனை அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. இதன் தலைவராக பிரதமர்...
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
புதுடெல்லி, மே 4- துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.விக்ஸித் பாரதம் என்ற நமது கூட்டு கனவை வலுப்படுத்த அவர் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நமது நாடாளுமன்ற...
ஐஐடி, ஐஐஎம்-ல் பயிலும் 3% மாணவர்களுக்கு 50% நிதி: தொடரும் நிதிப் பங்கீட்டு முரண்
புதுடெல்லி, மே 4- இந்தியாவின் உயர்கல்வித் துறைக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), ஐஐடி, ஐஐஎம் மற்றும் என்ஐடி போன்ற ஒரு சில உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே மொத்த நிதியில் பாதியை தட்டிச்...
பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத் மீண்டும் புகார்
புதுடெல்லி, மே 4- தேசிய மல்யுத்த சம்மேளனத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தலைவராக இருந்தபோது பலமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், புகார் அளித்தும் அவர்மீது எந்த...
மேகாலயாவில் 3 லட்சம் டன் நிலக்கரி வாங்கியதில் விதிகளை மீறிய சிமெண்ட் நிறுவனங்கள்
ஷில்லாங், மே 4- மேகாலயா மாநிலத்தில் உள்ள இரண்டு தனியார் சிமெண்ட் நிறுவனங்கள், உரிய ஆவணங்களின்றி சுமார் 2.93 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை வாங்கியதாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு...
ரஷ்யாவின் 2 கப்பல்களை அழித்தோம்: உக்ரைன் அதிபர் தகவல்
கீவ், மே 4- ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு...
“எங்கள் கண் முன்னே மரணத்தை கண்டோம்” – விபத்தில் உயிர் தப்பியவர்கள் வாக்குமூலம்
ஜபல்பூர், மே 4- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்குள்ளானதில், பல குடும்பங்கள் தங்களின் உறவினர்களைப் பறிகொடுத்துப் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன....
ஈரான் ட்ரோன்களை அழிக்க ‘அயர்ன் பீம்’ ஆயுதங்களை அனுப்பியது இஸ்ரேல்
டெல் அவிவ், மே 4- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் பிற இடங்களை குறிவைத்து ஈரான் 500 ஏவுகணைகள், 2,000...
‘கிரேட் நிகோபார்’ திட்டங்கள் மிகவும் அவசியம் ஏன்? – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி, மே 2- இந்திய பெருங்கடல் – பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா வலுவடைய கிரேட் நிகோபார் உள்கட்டமைப்பு திட்டங்கள் மிகவும் அவசியம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் மூத்த...
ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.10,000 செலுத்த அறிவுறுத்தல்
புதுடெல்லி, மே 2- ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் , கூடுதலாக ரூ.10,00 செலுத்த ஹஜ் கமிட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

































