எச்-1பி: மனைவி பணிக்கு சிக்கல்
வாஷிங்டன், செப்டம்பர்2-அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா பெற்று பணிபுரியும் வெளிநாட்டினரின்வாழ்க்கைத் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பணி உரிமத்தை (EmploymentAuthorisation Document - EAD) ரத்து செய்ய அமெரிக்க அரசு தீவிரமாகபரிசீலித்து வருகிறது. இந்த...
எஸ்சிஓ உச்சி மாநாடுமோடி, புதின், ஜின்பிங் பங்கேற்பு
பிஷ்கெக்: செப். 1-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி...
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் இடிப்பு
இஸ்லாமாபாத்: செப். 1-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், கடந்த ஆகஸ்ட்...
திரிசூலி பகுதியில் ரூ.1.5 கோடி ரொக்கம் மீட்பு
காத்மாண்டு, செப். 1- நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திரிசூலி பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால், அங்குள்ள விவசாய மேம்பாட்டு வங்கியின் திரிசூலி துங்கே கிளை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக...
பரிட்சை எழுதிய மாணவி கண்ணீர்
காத்மாண்டு, செப். 1- நேபாள வெள்ளத்தில் சிக்கிய கைலாஷ் யாத்திரைக் குழுவிலிருந்து தன் பெற்றோரை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மாணவி தன்வி கண்ணீரை அடக்கிக்கொண்டு நீட் பிஜி தேர்வை எழுதிய சம்பவம்...
ட்ரம்பின் போர் கருத்து அதிர்ச்சி
வாஷிங்டன், செப். 1- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீதான போரை “ஒரு சிறிய உல்லாசப் பயணம்” என்று கூறியதனால் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது அவரது அதிபர் பதவிக்கு...
மோடி – பெசெஷ்கியான் சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
பிஷ்கெக்: செப்டம்பர் 1-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நேற்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா மற்றும்...
மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்
ஈரான்: ஆக. 31:ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவு மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. மீண்டும் மத்திய...
ரூ. 50,000 கோடியில் ஒப்பந்தம்
மாஸ்கோ: ஆக. 31:இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைவாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை ரஷ்யா முறைப்படி பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி...
உஸ்பெகிஸ்தானில் இந்தியர்களுக்கு விசா விலக்கு
தாஷ்கெண்ட்: ஆக. 31:இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் உஸ்பெகிஸ்தானில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளில் உறவு வலுப்பெறுகிறது.இந்தியாவில் தற்போது அணுசக்தி மூலம் 8.8 ஜிகாவாட்...




























