மிசோரமில் விடுவிக்கப்பட்ட 13 கைதிகள் மீண்டும் கைது

0
ஐஸ்வால், மே 2- மிசோரம் மாநிலத்தில் லுங்லே மாவட்டச் சிறை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டிருந்த 16 தண்டனைக் கைதிகள், போலி நீதிமன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த 4 மாதங்களில் மோசடியாக விடுவிக்கப்பட்டது விசாரணைக்கு...

8.6 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

0
வாஷிங்டன், மே 2- இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின்...

துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

0
இஸ்தான்புல்: மே 2 -வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதைப் பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதை முறியடிக்க இந்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு...

தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

0
டெஹ்ரான், மே 2- தாக்​குதல் நடத்​தி​னால் தகுந்த பதிலடி கிடைக்​கும் என அமெரிக்காவுக்கு, ஈரான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஈரான் - அமெரிக்கா இடையே சண்டை நிறுத்​தம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்​கைகள்...

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

0
வாஷிங்டன்: மே 1 -புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது என்று ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக...

இலங்கை கிரிக்​கெட் வாரிய உறுப்பினர்குழு​வில் குமார சங்ககாராவுக்கு இடம்

0
கொழும்பு, மே 1- இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு புதி​தாக நியமிக்கப்​பட்ட 9 பேர் கொண்ட உறுப்​பினர் குழு​வில் அணி​யின் முன்​னாள் வீரர்​கள் குமார சங்ககாரா, ரோஷன் மகா​நாமா ஆகியோரது பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன.இலங்கை கிரிக்​கெட்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe