காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு முன் ஜாமீன்

0
புதுடெல்லி, மே 2- அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மா. இவருக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும் பல பாஸ்போர்ட்களை இவர் வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா...

மிசோரமில் விடுவிக்கப்பட்ட 13 கைதிகள் மீண்டும் கைது

0
ஐஸ்வால், மே 2- மிசோரம் மாநிலத்தில் லுங்லே மாவட்டச் சிறை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டிருந்த 16 தண்டனைக் கைதிகள், போலி நீதிமன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த 4 மாதங்களில் மோசடியாக விடுவிக்கப்பட்டது விசாரணைக்கு...

8.6 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

0
வாஷிங்டன், மே 2- இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின்...

மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு

0
புதுடெல்லி, மே 2-மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று தள்ளுபடி செய்தது....

போதையில் வந்த முதல்வர் பகவந்த் மான்: பாஜக எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

0
சண்டிகர், மே 2- பஞ்சாப் சட்டப்பேரவைக்கு மது போதை​யில் முதல்​வர் பகவந்த் மான் வந்​தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்​களவை எம்​.பி. ஸ்வாதி மாலி​வால் குற்​றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி...

20 ஏக்கரில் நிரந்தர வளாகம்: 7,000 பேருக்கு வேலை கிடைக்கும் என இன்போசிஸ் அறிவிப்பு

0
அமராவதி, மே 2- தகவல் தொழில்நுட்ப சேவை நிறு​வன​மான இன்போசிஸ், ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்​கத் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து அந்த நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில்...

துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

0
இஸ்தான்புல்: மே 2 -வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதைப் பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதை முறியடிக்க இந்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு...

கார் கவருக்குள் கண்ணாமூச்சி ஆடிய3 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

0
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கழுகூர் கிராமத்தில் கார்...

திருச்சி கார்குழலிக்கு.. மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்

0
டெல்லி, மே 2- திருச்சியை சேர்ந்த கார்குழலி, தனது கணவர் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்திற்கு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு நடந்த படகு விபத்தில் மொத்த குடும்பமும் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது....

தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்

0
சென்னை: மே 2 -தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe