ஹார்முஸ் வழி விவகாரம்: ட்ரம்ப் கெடுவுக்கு ஈரான் பதில்

0
தெஹ்ரான், மார்ச் 23- ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை...

“தயவு செய்து தண்ணீரை கொடுங்க..” இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

0
இஸ்லாமாபாத், மார்ச் 23- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய சூழலில், இது பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது....

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது

0
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

0
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்​தல் ஆணை​யர், தேர்தல் ஆணையர்களை நியமிக்​கும் குழு​வில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்​சித் தலை​வர் மற்​றும் உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்​நிலை​யில், கடந்த 2023 டிசம்​பரில் மத்​திய அரசு...

போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்: மோகன் பாகவத் கருத்து

0
புதுடெல்லி, மார்ச் 21 - அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போரை இந்​தி​யா​வால் மட்​டுமே தடுத்து நிறுத்த முடி​யும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வின்...

உலக சுற்றுலாத் தலங்களை தாக்குவோம்: ஈரான் புதிய அச்சுறுத்தல்

0
தெஹ்ரான், மார்ச் 21 - உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல்...

கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி

0
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்​தம் 140 உறுப்​பினர்​களை கொண்ட சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. எதிர்க்​கட்​சிகளின் அணி​யான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் (யுடிஎப்) காங்​கிரஸ் 92 இடங்​களில்...

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்

0
வாஷிங்டன்: மார்ச் 21 -மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை 'குறைக்கும்'...

கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!

0
தோஹா, மார்ச் 21 - வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தொடர்ச்​சி​யாக ஏவு​கணைகளை வீசி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக,கத்​தா​ரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்​ஜி) ஏற்​றும​தித் திறன் 17...

அமித்ஷாவுடன் அன்புமணி தினகரன் சந்திப்பு

0
புதுடெல்லி: மார்ச் 21 -தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe