மாணவியிடம் வன்கொடுமை: இருவர் கைது
புதுடெல்லி: செப். 1-உத்தர பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 4-ம் தேதி நொய்டாவில் உள்ள உறவினரைச் சந்திக்க பேருந்தில் சென்றார். கனமழையும் இருளும் நிலவியதால், அவர்...
எஸ்-400 ஏவுகணைகள் வாங்க திட்டம்
புதுடெல்லி: செப். 1-ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ரூ.51,838 கோடியில் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் கீழ்...
திரிசூலி பகுதியில் ரூ.1.5 கோடி ரொக்கம் மீட்பு
காத்மாண்டு, செப். 1- நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திரிசூலி பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால், அங்குள்ள விவசாய மேம்பாட்டு வங்கியின் திரிசூலி துங்கே கிளை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக...
பரிட்சை எழுதிய மாணவி கண்ணீர்
காத்மாண்டு, செப். 1- நேபாள வெள்ளத்தில் சிக்கிய கைலாஷ் யாத்திரைக் குழுவிலிருந்து தன் பெற்றோரை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மாணவி தன்வி கண்ணீரை அடக்கிக்கொண்டு நீட் பிஜி தேர்வை எழுதிய சம்பவம்...
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை
புதுடெல்லி, செப். 1- அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை...
ட்ரம்பின் போர் கருத்து அதிர்ச்சி
வாஷிங்டன், செப். 1- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீதான போரை “ஒரு சிறிய உல்லாசப் பயணம்” என்று கூறியதனால் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது அவரது அதிபர் பதவிக்கு...
சுகேஷ் சந்திரசேகருக்கு கடுங்காவல் தண்டனை
புதுடெல்லி, செப். 1- நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னம் பெற முயன்ற...
நேபாள வெள்ள பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது
காத்மாண்டு: செப்டம்பர் 1நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கி வருகிறது. நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 நாட்களாக மீட்பு...
முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம்
புதுடெல்லி: செப்டம்பர் 1நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் பல்வேறு...
சிந்து நதி விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரிக்கும் இந்தியா
புதுடெல்லி: செப்டம்பர் 1மத்திய வெளிவுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் சிந்து நதி நீர் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிப்பதாக கூறியுள்ளது....




























