வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் நீதிமன்ற பரிந்துரை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு

0
புதுடெல்லி: ஜூலை 22-உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் உள்ள ஞான​வாபி மசூ​தி, மது​ரா​வின் ஷாஹி ஈத்கா மசூ​தி, சம்​பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்​கும் இடம் தொடர்​பான வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில்...

டெல்லியில் வெடித்த வன்முறை.. பின்னணியில் அமெரிக்கா?

0
டெல்லி, ஜூலை 22- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி...

ரூ.1.5 கோடி வைர நகை திருடிய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

0
சிங்கப்பூர், ஜூலை 22- சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன்...

“மாணவர்களை பயன்படுத்தும் காங்கிரஸ்” – தர்மேந்திர பிரதான் காட்டம்

0
புதுடெல்லி, ஜூலை 22- நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி அமைப்பினர் நடத்திய பேரணி மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் பிரதமரின் இல்லம் எதிரே காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய போராட்டம் குறித்து மத்திய...

நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

0
புதுடெல்லி, ஜூலை 22- உண்ணாவிரதம் மேற்​கொண்​டு​ வரும் சோனம் வாங்​சுக்கை மேல் சிகிச்​சைக்​காக தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்ற உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது. நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட போட்​டித் தேர்வு...

அமெரிக்க மாணவர் விசா செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் சலுகை பறிபோகும் ஆபத்து

0
வாஷிங்டன், ஜூலை 22-அமெரிக்காவில் படித்துக்கொண்டு தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்கள், செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுகை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்கள்...

லலித் மோடி மீதான வழக்கு ரத்து – 16 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கருத்து

0
மும்பை, ஜூலை 22- 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐபிஎல் தொடர் மாற்றப்பட்டது தொடர்பான முதன்மை சட்ட நடவடிக்கைகளில், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை SAFEMA-ன் கீழுள்ள மேல்முறையீட்டு...

குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்

0
தெஹ்ரான், ஜூலை 22- ஈரானின் தெற்குப் பகுதியை அமெரிக்கா தாக்கிய நிலையில், குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவ கட்டளை மையங்கள், கடல்சார்...

சிஜேபி போராட்டத்தில் கலந்துகொள்வேன்” – மம்தா பானர்ஜி

0
கொல்கத்தா, ஜூலை 22-தேவைப்பட்டால் டெல்லி சென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் தின பேரணியில்...

ஒரு ரூபாய் நாணயத்தில் சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கம்

0
காத்மாண்டு, ஜூலை 22- நேபாள அரசு வெளியிட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நாணயத்தில் செய்யப்பட்டுள்ள சிறிய வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தியாவுடனான நல்லுறவுக்கான பெரிய ராஜதந்திர...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe