தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் – மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: மே. 5-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவதுநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த...
சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: மே 5 -எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு...
பீனியா மேம்பாலம் மூடல் போக்குவரத்து நெரிசல் -மக்கள் போராட்டம்
பெங்களூரு: மே 5 -பெங்களூரில் தேசிய நெடுஞ்சாலை-4 இல் உள்ள பீன்யா உயர்மட்ட மேம்பாலச் (டாக்டர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மேம்பாலம்) சாலையில் கேபிள் பொருத்துதல், பழுதுபார்த்தல் மற்றும் சுமை சோதனைப் பணிகள்...
தீப்பிடித்து எரிந்த கர்நாடக அரசு பஸ் -பயணிகள் உயிர் தப்பினர்
ஹாவேரி: மே 5 -பெங்களூருவிலிருந்து கடக் நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் திடீரெனத் தீப்பிடித்ததில், பேருந்து முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக, அனைத்துப் பயணிகளும் காயமின்றித்...
அமைச்சர் ஜமீர் அகமதுகான் வீட்டில் திருடிய இருவர் கைது
பெங்களூரு: மே 5 -கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் இல்லத்தில் இருந்து தங்க நகைகளைத் திருடிய இருவரை சிவாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். சையத் அமீர் மற்றும்...
மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்… வைகோ பேட்டி
சென்னை: மே. 5-அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும்...
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை: மே 5-தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது....
திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கும் சகாயம் ஐஏஎஸ்?
சென்னை: மே 5-விஜய் வென்ற திருச்சி கிழக்கில் திரிஷா போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது புதிய செய்தியாக சகாயம் ஐஏஎஸ் போட்டியிடுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியாவது சகாயம் போன்ற நேர்மையான...
தவெகவின் வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம்
சென்னை: மே 5-தமிழக அரசியலில் 2024 - 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய...
விஜய் சார்பாக திருச்சி கிழக்கில் வெற்றிச் சான்றிதழ் வாங்கிய கு.ப.கிருஷ்ணன் மகன்
திருச்சி: மே 5-தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று...

































