“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – கவுதம் கம்பீர்

0
கொல்கத்தா, மார்ச் 3- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் நேற்று முன்​தினம் கொல்​கத்​தா​வில் நடைபெற்ற முக்​கிய​மான ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...

பெங்களூரில் இருந்து செல்லும் 40 விமானங்கள் ரத்து

0
பெங்களூரு: மார்ச் 2-போர் சூழ்நிலை காரணமாக வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நேற்று தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.மார்ச் 1...

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி

0
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...

திருமாவளவன் பேட்டி

0
சென்னை: மார்ச் 2-சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக - திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விசிக தலைவர் திருமாவளவன், விசிக எம்.பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்...

விபத்து: தனியார் நிறுவன அதிகாரி பலி

0
பெங்களூரு: மார்ச் 2-அதிக வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர், சாலை தடுப்பு சுவரில் மோதி இறந்த துயர சம்பவம். தேவனஹள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44 அருகே...

காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து

0
சென்னை: மார்ச் 2-“தி​முக எங்​களுக்கு 25 தொகு​தி​களை ஒதுக்க முன்​வந்​துள்​ளது. ஆனால், அது எங்​களுக்கு ஏற்​புடைய​தாக இல்​லை. எங்​களது தேவையை அவர்​களிடம் தெளி​வாகத் தெரி​வித்​துள்​ளோம்” என்று தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ்...

நெல் விற்க முடியாமல் தவிப்பு

0
சென்னை: மார்ச் 2-வரு​வாய்த் துறை ஊழியர்​களின் வேலைநிறுத்​தம் காரண​மாக, விவ​சா​யிகள் விளை​வித்த நெல்லை விற்​பனை செய்ய முடி​யாமல் தவித்து வரு​வ​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்...

மதுரையில் பிரதமர் மோடி உறுதி

0
மதுரை: மார்ச் 2-தமிழகத்​தில் அரசு வேலை​வாய்ப்​பு, பணி​யிட மாற்​றம், டெண்​டர் ஒப்​பந்​தங்​கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்​துள்​ளது. இதனால், தமிழகத்​தில் இருந்து திமுக ஆட்​சியை அகற்ற...

வேலூர் விவசாயிகளுக்குக் கடைசி வாய்ப்பு

0
வேலூர்: மார்ச் 2-அடையாள எண் பெற இன்னும் 3 நாட்களே உள்ளதால் விவசாயிகள் உடனே செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். எதற்காக இந்த...

ஈரான் மீது தாக்குதல்-சென்னையிலிருந்து 14 விமானங்கள் ரத்து

0
சென்னை: மார்ச் 1-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe