ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் – போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு

0
அங்காரா: ஜூலை 9-ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 3 கப்​பல்​கள் மீது ஈரான் திடீரென தாக்​குதல் நடத்​தி​ய​தால், அந்த நாட்​டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ‘‘ஈரானுட​னான போர்...

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா காவல் துறை அறிவிப்பு

0
ஒட்டாவா: ஜூலை 9-காலிஸ்​தான் பிரி​வினை​வா​தி​யான ஹர்​தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடி​யுரிமை பெற்று அந்​நாட்​டில் வசித்து வந்​தார்.தடை செய்​யப்​பட்ட காலிஸ்​தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலை​வ​ராக இருந்த நிஜ்ஜார் தீவிர​வா​தி​ என...

நொறுங்கிய விமானம்

0
இஸ்லாமாபாத், ஜூலை 9- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. அரபிக்கடலில் விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில்...

இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பலன் மோடி

0
மெல்போர்ன், ஜூலை 9- இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்...

ஈரான் போர் குறித்த ட்ரம்ப் அறிவிப்பின் எதிரொலி – கச்சா எண்ணெய் விலை 6% உயர்வு

0
வாஷிங்டன், ஜூலை 9- ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்து ஒரு பேரல்...

இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

0
ஜகர்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுமார் 1,0000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு...

ஈரான் மீது மீண்டும் தாக்குதல்போர் நிறுத்தத்தை விரும்பாத டிரம்ப்

0
தெஹ்ரான்: ஜூலை 8-ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.ஹார்முஸ்...

சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்

0
பீஜிங்: ஜூலை 8-சீனாவில் வரலாறு காணாத மழையால் 20 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்...

இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்

0
ஜகார்த்தா: ஜூலை 8-இந்​தோ​னேசி​யா​வில் ஐஐஎம் (பெங்​களூரு) வளாகம் அமைக்​கப்​படும் என்று அந்​நாட்டு தலைநகர் ஜகார்த்​தா​வில் பிரதமர் நரேந்​திர மோடி அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று அறி​வித்​தார். அத்​துடன், பாது​காப்​பு, கல்​வி, தொழில்​நுட்​பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ),...

கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்துள்ள சவூதி

0
டெல்லி: ஜூலை 7-கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவூதி அரேபியா குறைத்து உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe