வணிக சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்வு

0
சென்னை: அக். 1-சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், கேன்டீன்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கான...

சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு

0
சென்னை: அக். 1-சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரே மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது.ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை 605 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 1...

ஜெம் வீரமணி வழக்கு: கீதாஞ்சலி விடுவிப்பு

0
சென்னை, அக். 1-ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து காவல் துணை ஆணையர் கீதாஞ்சலி விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சென்னை கீழ்ப்பாக்கம் காவல்...

சென்னை டாஸ்மாக் மேலாளர் உட்பட16 டிஆர்ஓக்கள் இடமாற்றம்

0
சென்னை, அக். 1-தமிழகம் முழுவதும் சென்னை டாஸ்மாக் பொது மேலாளர் உட்பட 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டிஆர்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் எம். சாய்குமார் வெளியிட்டுள்ளார்.அதன்படி, சென்னையில்...

மகளிருக்கான கட்டணமில்லா வெற்றிப் பயணம் தொடக்கம்

0
சென்னை, அக். 1- மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பஸ் பயணத் திட்டமான ‘வெற்றி பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் நாளை (அக். 2) தொடங்கி வைக்கிறார்.இதுதொடர்பாக முதல்வர் விஜய் சமூக வலைதளத்தில் வீடியோ...

நகர்ப்புறக் கழிவுகளை கிராமங்களுக்கு மாற்றும் திட்டம் இல்லை

0
சென்னை, அக். 1-நகர்ப்புறக் கழிவுகளை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று ஊரக வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், சிறப்புத் திட்ட செயலாக்கத்...

2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பம்

0
சென்னை: செப்.13- வி​நாயகர் சதுர்த்​திக்கு 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணப​தி’ நுண்​சிற்​பத்தை செதுக்கி திரு​மழிசையை சேர்ந்த கலைஞர் டி.கே.பரணி அசத்​தி​யுள்​ளார்.திரு​வள்​ளூர் மாவட்​டம் திரு​மழிசையை சேர்ந்த தேசிய விருது பெற்ற நுண்​சிற்ப...

சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு

0
சென்னை: செப்.13-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது....

இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

0
சென்னை: செப். 13-மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்...

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனுமதியற்ற பலகைகள் அகற்றம்

0
தாம்பரம்: செப். 13-தாம்பரம் மாநகராட்சியின் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை மாநகராட்சி ஊழியர்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe