தமிழகத்திற்கு நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பெங்களூரு: ஆக. 3-நீர்வரத்து அதிகரிப்பால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகரித்து...
சாக்லேட் பாக்கெட்டுகளில்கோகோயின் கடத்திய நபர் கைது
பெங்களூரு: ஆக. 3-பெங்களூரு சாமராஜ்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவிலேயே, பைக் டெலிவரி சேவையைப் பயன்படுத்தி சாக்லேட் பாக்கெட்டுகளில் கோகோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த ஆசாமியை போலீசார் கைது...
மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி
மதுரை: ஆக. 3-மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இன்று (ஆகஸ்ட் 03) காலை 6.30...
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு
பெய்ஜிங்: ஆக. 3-சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’...
டிரம்பிற்கு எதிராக திரும்பிய இஸ்லாமிய நட்பு நாடுகள்
நியூயார்க்: ஆக. 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார்,...
கேரளாவில் வெள்ளம் – நிலச்சரிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவனந்தபுரம்: ஆக. 3-கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.கேரளாவில் பருவமழை...
ஆடிப்பெருக்கு நாளான இன்றுதமிழக எல்லைக்குள் நுழைந்த காவிரி நீர்
பெங்களூரு / தருமபுரி: ஆக. 3-கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு...
முதியோர் வீடுகளுக்கே ரேஷன்
சென்னை: ஆக. 3-சென்னையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் நாளை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முதியவர்கள்...
3,000 இந்திய சிலைகளை மீட்க மனு
புதுடெல்லி: ஆக. 3-அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தமிழகத்தில் 38 காவல் நிலையங்களில்...
என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – மோடி உருக்கம்
புதுடெல்லி: ஆக. 1-டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...















