தமிழகத்துக்கு உதவ – மோடி உறுதி
சென்னை: அக். 12:தமிழகத்தில் ரூ.13,000 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘புதிய சிகரங்களைத் தொடும் தமிழகத்தை உருவாக்க மத்திய அரசின் அனைத்து உதவிகளும்...
மெட்ரோ ரெயிலில் முதல்வர் விஜய் பிரதமர் மோடி ஒன்றாக பயணம்
சென்னை அக். 11-தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம்...
ரூ.600 தகராறு: வாலிபர் அடித்துக் கொலை – பெங்களூருவில் கொடூரம்!
பெங்களூர்,அக்.11-ரூ.600 விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேண்டாம் அமுல்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-வாக்குவாதம்பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட வித்யாபீட...
கற்பூர நாயகியே.. தமிழ் பக்தி பாடலை பகிர்ந்து பிரதமர் மோடி நவராத்திரி விழா வாழ்த்து
புதுடெல்லி, அக்.11-நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டிய, சக்தியின் வடிவமாக விளங்கும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றும் நவராத்திரி உற்சவம், ஆண்டுதோறும்...
3-வது டி20-ல் இன்று பலப்பரீட்சை: பதிலடி கொடுக்குமா இந்திய அணி?
இந்தூர், அக். 11- இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.இரு...
தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி, அக். 11- டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து காவலில் வைத்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் மனித...
டெல்லியில் நாளை பெரிய அளவில் போராட்டம்: காங். பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல்
ஆலப்புழா, அக். 11- இண்டியா கூட்டணி சார்பில் நாளை மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) நடந்ததாக கூறப்படும்...
ஐஎஸ்எல் தொடர்: பெங்களூரு வெற்றி
பெங்களூரு, அக். 11- ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 13-வது சீசன் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - எஸ்சி டெல்லி அணிகள் மோதின.பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த...
தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத் துக்கு அழைப்பு
சென்னை, அக். 11- டெல்லியில் இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக இடதுசாரி...
சிஜேபி போராட்டத்தில் காங்கிரஸ் விலகியிருப்பது ஏன்?
புதுடெல்லி, அக். 11- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) ஒரே பிரச்சினை மற்றும் கோரிக்கை. ஆனால்,...




























