கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட்
மும்பை: ஜூலை 6-மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புனே-மும்பை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று...
அமைச்சர்களை பதவி நீக்கும் மசோதாவை எதிர்ப்போம்” – ஜெய்ராம் ரமேஷ்
புதுடெல்லி: ஜூலை 6-பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்
புதுடெல்லி: ஜூலை 6-ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை...
அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு
மாஸ்கோ: ஜூலை 6-அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.துருக்கியில்...
பிஹார் இடைத்தேர்தலில்பிரசாந்த் கிஷோர் போட்டி
பாட்னா: ஜூலை 6-பிஹாரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிஹார் மாநிலத்தில் காலியாக உள்ள பங்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 30-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு...
போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து,...
பகவந்த் மான் படத்துடன் அட்டை அணிந்து வர தடை
அமிர்தசரஸ்: ஜூலை 6-பஞ்சாப் பொற்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல்வர் பகவந்த் மான் படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வரக்கூடாது என எஸ்ஜிபிசி உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம், ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் பஞ்சாப்...
எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜூலை 6-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த...
அமெரிக்காவுக்குஇஸ்ரேல் பதிலடி
ஜெருசலேம்: ஜூலை 6-இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை என்ற அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடு...
அயோத்தி நன்கொடை விவகாரம்: விசாரணைக்கு வி.எச்.பி., வலியுறுத்தல்
புதுடில்லி: ஜூலை 6-‘ராமர் கோவில் காணிக்கை திருட்டு விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும்’ என, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச...




























