ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி,தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

0
சென்னை: ஜூன் 19-மக்களவை எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து...

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்

0
சென்னை: ஜூன் 19-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், “எனது அரசியலில் நான் வியந்து பார்த்த விஷயம், இந்த தேர்தல் சாதியை ஒழித்து இருக்கிறது” என...

கார் விபத்து: நீதிமன்ற அதிகாரி உள்பட 2 பேர் பரிதாப பலி

0
சாமராஜநகர்: ஜூன் 19-கொள்ளேகாலம் அருகே முடிகுண்டா பாலம் பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக பாலத்தின் அருகே பயங்கரமாக விபத்துக்குள்ளானது.இந்த...

மேகதாது விவகாரத்தில் ஒன்றுபட்ட முதல்வர் விஜய் – உதயநிதி

0
சென்னை: ஜூன் 19-மேகதாது அணி கட்டக் கூடாது என்று முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனி நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க...

1 லட்சம் லாரிகள் முடக்கம்: டீசல் விலையை குறைக்க உரிமையாளர்கள் வேண்டுகோள்

0
சேலம்: ஜூன் 19-தமிழகத்​தில் 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான எண்​ணிக்​கையி​லான லாரி​கள், போக்​கு​வரத்து இன்றி முடங்கி உள்​ள​தாக லாரி உரிமை​யாளர்​கள் கவலை தெரி​வித்​து உள்​ளனர்.அமெரிக்​கா, இஸ்​ரேல்- ஈரான் போர் காரண​மாக, நாடு முழு​வதும் சமையல்...

தலைமைச் செயலகத்தில் பெண் திடீர் தர்ணா

0
சென்னை: ஜூன் 19-முதல்​வரைப் பார்க்​காமல் செல்​ல​மாட்​டேன் எனக் கூறி, பெண் ஒரு​வர் தலை​மைச் செயலக வளாகத்​தில் தர்​ணா​வில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.சட்​டப்​பேரவை கூட்​டத் தொடர் நேற்று தொடங்​கிய​தால் தலை​மைச் செயல​கத்​தில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டிருந்​தது....

ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை

0
சென்னை: ஜூன் 19-ஊழல், முறைகேடுகளைத் தடுப்பதோடு, கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு முடிவெடுத் துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கனிமவளத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்...

தமிழகத்தில் விஜய் புரட்சி

0
சென்னை: ஜூன் 18-ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தமிழ்நாட்டில் விஜய் புதிய புரட்சியை ஏற்படுத்தியதாக கவர்னர் புகழாரம் சூட்டினார் மேலும் ஜாதி மதம் பார்க்காமல் விஜய் கட்சியின் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து புதிய அத்தியாயத்தை...

மேல் சபை தேர்தல்: 7-வது இடத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கடும் போட்டி

0
பெங்களூரு: ஜூன் 18-கர்நாடக சட்ட மேலவையின் 7 இடங்களுக்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 7-வது இடத்தைக் கைப்பற்றப்போவது யார் என்பதில் காங்கிரஸுக்கும், ஜே.டி.எஸ்.(மதச்சார்பற்ற ஜனதா தளம்) கட்சிக்கும் இடையே அனல்...

வாயை திறங்க சிஎம் என்ற கறுப்பு பட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

0
சென்னை: ஜூன் 18-தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. சட்டசபைக்கு இன்று வந்த திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும் தவெக ஆட்சியை விமர்சிக்கும் விதமாக பதகாகைகளை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe