மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...
திருமாவளவன் பேட்டி
சென்னை: மார்ச் 2-சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக - திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விசிக தலைவர் திருமாவளவன், விசிக எம்.பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்...
விபத்து: தனியார் நிறுவன அதிகாரி பலி
பெங்களூரு: மார்ச் 2-அதிக வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர், சாலை தடுப்பு சுவரில் மோதி இறந்த துயர சம்பவம். தேவனஹள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44 அருகே...
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து
சென்னை: மார்ச் 2-“திமுக எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்...
நெல் விற்க முடியாமல் தவிப்பு
சென்னை: மார்ச் 2-வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்...
மதுரையில் பிரதமர் மோடி உறுதி
மதுரை: மார்ச் 2-தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், டெண்டர் ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற...
வேலூர் விவசாயிகளுக்குக் கடைசி வாய்ப்பு
வேலூர்: மார்ச் 2-அடையாள எண் பெற இன்னும் 3 நாட்களே உள்ளதால் விவசாயிகள் உடனே செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். எதற்காக இந்த...
ஈரான் மீது தாக்குதல்-சென்னையிலிருந்து 14 விமானங்கள் ரத்து
சென்னை: மார்ச் 1-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை...
வெடிவிபத்து – 15 பேர் உயிரிழப்பு
நாக்பூர்: மார்ச் 1- மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள SBL எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.சுரங்கங்கள் மற்றும் தொழில்துறையினருக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும்...
விபத்து – புதுமணத் தம்பதி சாவு
ஹாவேரி: மார்ச் 1-ஷிகான் தாலுகாவின் கடஹள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 48 இல் வேகமாக வந்த கார் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் புதுமணத் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் இருவர்...





























